Wednesday, August 19, 2009

கூகுளாரின் Web History...
























ஆரம்பித்து பத்தே ஆண்டுகளுக்குள் இணையத்தின் இதயமாக
மாறிவிட்ட கூகுளார் பற்றிய ஆச்சரிய தொகுப்புதான் இது.

-- >கூகுளாரின் Web History...பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் <--

கேள்வி 1:
நீங்கள் 2008 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் 20 ஆம் தேதி ,
கூகுளில் என்ன தேடினீர்கள் என்று நினைவு இருக்கின்றதா ?

கேள்வி 2:
நீங்கள் Office-ல் முக்கியமான ஒன்றை தேடி
கிடைத்தபோது அதை Bookamark பண்ணாமல்
மறந்து விட்டால் என்ன செய்வீர்கள் ?

கேள்வி 3:
நீங்கள் Browsing Center-ல் ஏதோ தேடுகிறீர்கள்,
உங்களுக்கு தேவையான தகவல் கிடைத்து விட்டது.
ஆனால் அதை சேமிக்க வேண்டும் எப்படி?

ஒரே பதில்:
நீங்கள் கூகுளாரின் Web History பயன்படுத்தி
உங்கள் தகவல்களை ,எப்போது வேண்டுமானாலும்
எங்கே வேண்டுமானாலும் மீட்டு எடுக்கலாம்.



கூகுளாரின் முகப்பு பக்கத்தில் ,வலது மேல் மூலையில்
Web History என்று இருக்கும் அதை சொடுகினால் போதும் .
நீங்கள் இதுவரை என்ன தேடினீர்கள் என்ற மொத்த தகவலும்
அதில் இருக்கும்.நீங்கள் என்ன தேடினீர்கள்,எந்த லிங்கை
கிளிக் செய்தீர்கள் உட்பட அனைத்தும் அதில் அடங்கும்.
இந்த சேவை Gmail Account அல்லது
Google Account உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.




இதன் சிறப்பு :
Firefox,IE History போல் இல்லாமல் நீங்கள் எங்கு login
செய்தாலும் உங்கள் தகவல்களை பெற முடியும்.

3 comments:

தமிழ் on August 26, 2009 at 9:34 PM said...

உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://svttechnologya.blogspot.com/2009/08/blog-post_27.html

டம்பி மேவீ on August 27, 2009 at 9:11 AM said...

nalla pagirvunga

ரெட்மகி on August 27, 2009 at 10:22 PM said...

டம்பி மேவீ said...

nalla pagirvunga
//

நன்றி டம்பி மேவீ தங்கள் வருகைக்கு

Post a Comment

Blog Widget by LinkWithin
 

Gramathu Payyan. Copyright 2009 All Rights Reserved