Thursday, September 3, 2009

Blogger-ன் வயசு 10 - வாழ்த்துவோம் வாருங்கள் ...!



  1. Meg, Paul and Ev இவர்கள் மூன்று பேரும் இணைந்து உருவாக்கியதுதான் Blogger.
  2. 1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் Blogger உருவாக்கப்பட்டது.
  3. 2003-ஆம் ஆண்டு மாதத்திற்கு 2.5 லட்சம் வாசகர்களை கொண்டிருந்த Blogger-இன் இப்போதைய வாசகர்களின் எண்ணிக்கை 300 கோடிக்கும் மேல்.
  4. ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும், ஆக்கங்களையும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் ,இலவசமாக இந்த சேவையை நமக்கு வழங்கி கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றி சொல்வோம்.
  5. பத்தே ஆண்டுகளில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய கூகுளின் சேவை தொடர வாழ்த்துவோம் வாருங்கள்...
10 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்க கூகுள் பல Gadget-களை
வழங்குகின்றது .அதில் ஒன்று தன் NavBar-ல் புதியதாக
இணைக்கப்பட்டுள்ள SHARE பட்டன் .



இதன் மூலம் நமது வலைத்தளத்துக்கு வரும் வாசகர்கள்
எளிதாக நமது பதிவை பகிர்ந்து கொள்ள முடியும் .




Blogger பல பத்தாண்டுகளை காண வாழ்த்துங்கள்....

8 comments:

தமிழ் on September 4, 2009 at 5:24 AM said...

please vot for
tamilish.com

ரெட்மகி on September 4, 2009 at 5:27 AM said...

போட்டாச்சு தமிழ் :)

அன்புடன் அருணா on September 4, 2009 at 5:52 AM said...

தகவல் புதுசு!

ரெட்மகி on September 4, 2009 at 6:19 AM said...

அன்புடன் அருணா said...

தகவல் புதுசு!
//
நன்றி மேம்,தங்கள் வருகைக்கு

வால்பையன் on September 4, 2009 at 7:34 AM said...

நமெக்கெல்லாம் மொக்கை போட வாய்ப்பளித்திருக்கும் ப்ளாக்கருகு பத்தாம் வருட வாழ்த்துக்கள்!

ரெட்மகி on September 4, 2009 at 10:28 PM said...

நன்றி வால்பையன் :)

shiyamsena said...

can u send ur template coding i will try

http://shiyamtamil.blogspot.com

ச.செந்தில்வேலன்(09021262991581433028) on September 5, 2009 at 7:20 AM said...

வாழ்த்துகள் பிளாக்கருக்கும் பிளாக்கர்ஸ்க்கும்.

Post a Comment

Blog Widget by LinkWithin
 

Gramathu Payyan. Copyright 2009 All Rights Reserved